C i v i c a
Skip to main content

Civica

Our Vision

எங்களின் நோக்கம்
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பள்ளிவாசல்கள் மேலும் சிறப்பாக வளர உதவுவது.

Welcome To Civica

நவீன பள்ளிக்கான டிஜிட்டல் தளம் Modern Mosque

நீங்கள் ஒரு சிறிய உள்ளூர் பள்ளிவாசலை நிர்வகித்தாலும், அல்லது ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய பள்ளிவாசலை நிர்வகித்தாலும், Civica உங்கள் நிர்வாகக் குழுவிற்கு ஆவணப் பணிகளை குறைக்கவும், நிதி வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், ஒவ்வொரு மாதமும் பல மணி நேரங்களைச் சேமிக்கவும் உதவுகிறது.

  • பள்ளிவாசல்கள்
  • இஸ்லாமிய மையங்கள்
  • மத்ரஸாக்கள்
  • ஜனாஸா நிதித் திட்டங்கள்
One Simple Platform.

நவீன நிர்வாகத்துடன் உங்கள் பள்ளிவாசலை சிறப்பாக வழிநடத்துங்கள்

Cloud Bsed Access
0 %
Active Organisations
0 +
Monthly Turnover
0 k

எளிது. பாதுகாப்பு.

Icon

துல்லியம்.

Our Services

சிறந்த பள்ளிவாசல் நிர்வாகம்

* CONNECT * SIMPLIFY * MANAGE * REPORT

உறுப்பினர் Profile

உறுப்பினர் மற்றும் குடும்பத்தின் விவரங்களை ஒரே பாதுகாப்பான தளத்தில் பராமரிக்க.

  • குடும்ப மற்றும் இல்லப் பதிவுகள்
  • உறுப்பினர் Profile
  • Contact information
  • Resident status
  • QR உறுப்பினர் அட்டைகள்

உறுப்பினர் சந்தா

உறுப்பினர் சந்தா வசூல் மற்றும் புதுப்பிப்பு செயல்முறைகள்.

  • மாதாந்திர அல்லது வருடாந்திர உறுப்பினர் சந்தாக்கள்
  • பல்வேறு உறுப்பினர் வகைகள்
  • நிலுவைத் தொகைகள்
  • உறுப்பினர் புதுப்பிப்புகள்

கட்டண வசூல்

உறுப்பினர்களின் கட்டணங்களை எளிதாக கண்காணிக்க

  • Cash மற்றும் Bank மூலம் கட்டணங்கள்
  • முழு ஆண்டிற்கான கட்டணங்களை முன்கூட்டியே பெறுதல்
  • நிலுவைத் தொகைகள்
  • கட்டண வரலாறு (Payment history)
  • கட்டண நினைவூட்டல்கள் (SMS)
  • கட்டண அறிக்கைகளை

நன்கொடை & பங்களிப்பு

ஒவ்வொரு நன்கொடையையும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் பதிவு செய்ய

  • பொது நன்கொடைகள்
  • உண்டியல் மற்றும் வசூல்கள்
  • கட்டிட நிதி
  • ரமழான் திட்டங்கள்
  • ஸகாத் மற்றும் ஸதகா

வருமானம் மற்றும் செலவு

உங்கள் பள்ளிவாசலின் நிதி நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த.

  • மின்சாரம், நீர் உள்ளிட்ட பயன்பாட்டு கட்டணங்கள்
  • பணியாளர் சம்பளங்கள்
  • பராமரிப்பு செலவுகள்
  • கொள்முதல்கள்
  • Cash மற்றும் சேமிப்பு கணக்குகளை கண்காணிக்கவும்

நிதி அறிக்கைகள்

நிர்வாகக் குழுக் கூட்டங்களுக்காக நிதி அறிக்கைகளை உருவாக்க

  • வருமான செலவு அறிக்கை
  • இருப்புநிலை அறிக்கை (Balance Sheet)
  • பணப்புழக்க அறிக்கை
  • உறுப்பினர் நிலுவை அறிக்கை
  • கட்டண அறிக்கைகள்
  • வசூல் அறிக்கைகள்
Membership Section

இலகுவான உறுப்பினர் மேலாண்மை

Each membership record provides a complete overview of:

  • உறுப்பினர் சந்தா கட்டணம்
  • மொத்தமாக செலுத்தப்பட்ட தொகை
  • நிலுவைத் தொகை
  • கட்டண வரலாறு (Payment history)

ஒரே தளம்.

Icon

முழுத் தீர்வு.

Why Civica

உங்கள் பள்ளிக்கான நிர்வாகத் தீர்வு

உங்கள் பள்ளிவாசலுக்கு ஏன் Civica சிறந்த தேர்வு?

பொதுவான கணக்கியல் மென்பொருட்களைப் போல அல்லாமல், உறுப்பினர் அடிப்படையிலான பள்ளிவாசல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை Civica நன்கு புரிந்துகொள்கிறது.

  • பயன்படுத்த மிகவும் எளிதானது
  • கணக்கியல் அனுபவம் தேவையில்லை
  • நிர்வாகத்தை எளிமையாக்குங்கள்
  • நேரத்தை சேமியுங்கள்

சமூக அமைப்புகளின் நிர்வாகத் திறன், நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் சமூகப் பங்களிப்பை மேம்படுத்தும் வகையில், எளிமையான, நம்பகமான மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடிய டிஜிட்டல் கருவிகளை வழங்குவது.

To empower community organisations with simple, transparent, and accessible digital tools that strengthen governance, financial accountability, and community impact.

இலாப நோக்கற்ற மற்றும் உறுப்பினர் அடிப்படையிலான அமைப்புகளின் உறுப்பினர் மற்றும் நிதி நிர்வாகத்தை எளிதாக்கும் வகையில், பாதுகாப்பான, பயன்படுத்த எளிதான மற்றும் மலிவு விலையிலான கிளவுட் தளத்தை வழங்குவது.

To simplify membership and financial management for non-profit and membership-based organisations through an intuitive, secure, and affordable cloud platform.

Member Database
Automated Payment Tracking
Expense Recording
Financial Reports
Multi-User Access
Secure Cloud Backup
Member Database
Automated Payment Tracking
Expense Recording
Financial Reports
Multi-User Access
Secure Cloud Backup

Connect.

Icon

Grow.