உங்கள் நிறுவனத்திற்கான முழுமையான நிர்வாகத் தீர்வு.
மேலும் விவரங்கள்அமைப்புகளால் நம்பப்படும் தளம்
மாதம், ரூ. அதிகமான நிதி பரிவர்த்தனைகள்
உறுப்பினர் நிர்வாகம், கட்டண வசூல், வரவு செலவு கண்காணிப்பு மற்றும் நிதி அறிக்கைகள் என உங்கள் அமைப்பின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் ஒரே எளிய தளத்தில் எளிதாக மேற்கொள்ளுங்கள்.
எங்கள் பயணம்....
18
ஆண்டுகள் அனுபவம்
பள்ளிவாசல்கள், Youth Clubs, Sports Clubs மற்றும் பல அமைப்புகளின் நம்பிக்கையை பெற்றது.
Civica என்பது உறுப்பினர் நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மைக்கான அனைத்தும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாகும். உறுப்பினர்களை நிர்வகிக்கவும், கட்டணங்களை வசூலிக்கவும், நன்கொடைகளை கண்காணிக்கவும், வெளிப்படையான நிதி அறிக்கைகளை உருவாக்கவும், அனைத்தையும் ஒரே இடத்தில் எளிதாக செய்வதற்கன தளம்.
Organisations We Serve
நாங்கள் சேவை வழங்கும் அமைப்புகள்
உறுப்பினர்கள், நன்கொடைகள், சந்தாக்கள் மற்றும் நிதி நடவடிக்கைகளை எளிதாக நிர்வகிக்கலாம்.
உறுப்பினர் விவரங்கள், கட்டணங்கள், செயற்பாடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக கண்காணிக்கலாம்.
உறுப்பினர்கள், வசதி பயன்பாட்டு வருமானம் மற்றும் செயல்பாட்டு நிதிகளை நிர்வகிக்கலாம்.
நன்கொடைகள், நிதிகள், செலவுகள் மற்றும் நிதி அறிக்கைகளை திறம்பட கண்காணிக்கலாம்.
மானியங்கள், நன்கொடைகள், செலவுகள் மற்றும் நிதி பதிவுகளை கண்காணிக்கலாம்.
எளிது. பாதுகாப்பு.
துல்லியம்.
எங்கள் சேவைகள்
Civica வழங்கும் முக்கிய வசதிகள் CIVICA Functions
உறுப்பினர் நிர்வாகம்
(Membership Management) உங்கள் அனைத்து உறுப்பினர் தகவல்களையும் ஒரே பாதுகாப்பான தளத்தில் எளிதாக நிர்வகிக்கலாம்.
- உறுப்பினர்களின் விபரங்களை பராமரித்தல்
- உறுப்பினர் குடும்ப விபரங்களை நிர்வகித்தல்
- தொலைபேசி, முகவரி மற்றும் அவசர தொடர்பு விபரங்களை சேமித்தல்
- உறுப்பினர் குறிப்புகள் மற்றும் முக்கியமான தகவல்களை பதிவு செய்தல்
- உறுப்பினர் நிலை (membership status), புதுப்பிப்பு மற்றும் காலாவதி விபரங்களை கண்காணித்தல்
சந்தா & கட்டண வசூல்
(Subscription & Fee Collection) உறுப்பினர் கட்டணங்களை எளிதாக நிர்வகித்து,, நிலுவைத் தொகைகளை தெளிவாக கண்காணிக்கலாம்.
- நிலுவையில் உள்ள கட்டணங்கள் மற்றும் தாமதமான கணக்குகளை கண்காணித்தல்
- தானியங்கி கட்டண நினைவூட்டல்களை அனுப்புதல் (SMS Reminders)
- ஒவ்வொரு உறுப்பினரின் முழுமையான கட்டண வரலாற்றைப் பார்வையிடுதல் (Payment History)
- கட்டண வசூல் அறிக்கைகளை உருவாக்குதல் (Payment Reports)
வருமானம் மற்றும் செலவு நிர்வாகம்
(Income & Expense Management) உங்கள் நிறுவனத்தின் அனைத்து நிதி நடவடிக்கைகளையும் ஒழுங்காகவும் வெளிப்படையாகவும் நிர்வகிக்கலாம்.
- அனைத்து வருமானம் மற்றும் செலவுகளையும் பதிவு செய்யலாம்
- முழுமையான நிதி கணக்காய்வு தடத்தை (Audit Trail) பராமரித்தல்
- கையிருப்பு பணம், வங்கி மற்றும் சேமிப்பு கணக்குகளை கண்காணித்தல்
- கணக்கு இருப்புகளை நிகழ்நேரத்தில் (Real Time) கண்காணித்தல்
- பயன்பாட்டு சேவை (Utility) கட்டணங்களை நிர்வகித்தல்
நிதி அறிக்கைகள்
(Financial Reporting) தேவையான நேரத்தில் துல்லியமான நிதி அறிக்கைகளை எளிதாக உருவாக்கலாம்.
- வருமான செலவு அறிக்கைகளை (Income & Expense Statements) உடனடியாக உருவாக்குதல்
- பணப் பரிவர்த்தனை மற்றும் பணப்புழக்க (Cash Flow) அறிக்கைகளைப் பார்வையிடுதல்
- கணக்காய்வாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு கூட்டங்களுக்காக அறிக்கைகளை தயார் செய்தல்
- தற்போதைய இருப்புநிலை அறிக்கைகளை (Balance Sheets) உருவாக்குதல்
மேலும் பல வசதிகள்...
- நன்கொடை கண்காணிப்பு (Donation Tracking)
- Kurbani விநியோக நிர்வாகம் (Distribution Management)
- தொடர்பாடல் மற்றும் அறிவிப்புகள் (Communication & Notifications)
- செயல்திறன் கண்காணிப்பு டாஷ்போர்ட் (Dashboard & Analytics)
ஒரே தளம்.
முழுத் தீர்வு.
Why Civica
உங்கள் அமைப்பின் நிர்வாகத் தீர்வு C I V I C A
உங்கள் அமைப்பிற்கு ஏன் Civica சிறந்த தேர்வு?
பொதுவான கணக்கியல் மென்பொருட்களைப் போல அல்லாமல், உறுப்பினர் அடிப்படையிலான அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை Civica நன்கு புரிந்துகொள்கிறது.
- இலாப நோக்கற்ற அமைப்புகளுக்காக வடிவமைக்கப்பட்டது
- உறுப்பினர் சந்தாக்கள் மற்றும் கட்டணங்களை எளிதாக கண்காணிக்கலாம்
- பயன்படுத்த மிகவும் எளிதானது
- கணக்கியல் அனுபவம் தேவையில்லை
- பாதுகாப்பான கிளவுட் தளம் (Cloud Based)
- நிகழ்நேர நிதி அறிக்கைகள்
சமூக அமைப்புகளின் நிர்வாகத் திறன், நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் சமூகப் பங்களிப்பை மேம்படுத்தும் வகையில், எளிமையான, நம்பகமான மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடிய டிஜிட்டல் கருவிகளை வழங்குவது.
To empower community organisations with simple, transparent, and accessible digital tools that strengthen governance, financial accountability, and community impact.
இலாப நோக்கற்ற மற்றும் உறுப்பினர் அடிப்படையிலான அமைப்புகளின் உறுப்பினர் மற்றும் நிதி நிர்வாகத்தை எளிதாக்கும் வகையில், பாதுகாப்பான, பயன்படுத்த எளிதான மற்றும் மலிவு விலையிலான கிளவுட் தளத்தை வழங்குவது.
To simplify membership and financial management for non-profit and membership-based organisations through an intuitive, secure, and affordable cloud platform.
Connect.